- கார்த்திகேயன் முரளி
- மேக்னஸ் கார்ல்சன்
- கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் தொடர்
- டிடிவி தினகரன்
- சென்னை
- டிடீவி
- தின மலர்
சென்னை: கத்தார் மாஸ்டர் செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய கார்த்திகேயன் முரளிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 7 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள சுற்றுகளிலும் வெற்றிபெற்று பெருமை சேர்க்க பாராட்டு தெரிவித்தார்.
The post கத்தார் மாஸ்டர் செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய கார்த்திகேயன் முரளிக்கு வாழ்த்து: டிடிவி தினகரன்! appeared first on Dinakaran.